economics

img

வருமான வரி கணக்கு தாக்கல் - அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று(செப்.16) ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், வருமான வரி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஒருநாள் அவகசம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.